ஒரு விரல் புரட்சி - (27.02.2019) : ஜெனிவா ஒப்பந்தம் என்றால் என்ன?

ஒரு விரல் புரட்சி - (27.02.2019) : புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்கள் 2 பேர் குடும்பத்திற்கு அரசு வேலை
ஒரு விரல் புரட்சி - (27.02.2019) : ஜெனிவா ஒப்பந்தம் என்றால் என்ன?
x
ஒரு விரல் புரட்சி - (27.02.2019) : 

* வீழ்த்தப்பட்ட பாக் விமானம் - 5 பாக். ராணுவ முகாம்கள் அழிப்பு

* இந்திய விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், விமானியை சிறை பிடித்ததாகவும் பாகிஸ்தான் அறிவிப்பு..

* காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் வீடுகளில் திடீர் சோதனை

* புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்கள் 2 பேர் குடும்பத்திற்கு அரசு வேலை

* அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதா?

* இரட்டை இலை மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு... 

* 2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்? - பாக். ராணுவ ஜெனரல் டிவிட்டரில் அறிவிப்பு

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொன்னது என்ன? 

* பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை

* ஜெனிவா ஒப்பந்தம் என்றால் என்ன?

* ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட சூப்பர்சோனிக் ஜெட் போர் விமானம்


Next Story

மேலும் செய்திகள்