ஒரு விரல் புரட்சி - 20.02.2019 : திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு 10 தொகுதிகள்
பதிவு : பிப்ரவரி 21, 2019, 12:15 AM
மாற்றம் : பிப்ரவரி 21, 2019, 01:08 AM
ஒரு விரல் புரட்சி - 20.02.2019 : அதிமுக பாஜக கூட்டணி தமிழக நலனுக்கு எதிரானது என ஸ்டாலின் விமர்சனம்
ஒரு விரல் புரட்சி - 20.02.2019 

* பாஜக - தேமுதிக இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி

* அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பிடித்தது த. மா. கா.

* நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி

* 24 ம் தேதி நெல்லையில் வேட்பாளர்களை அறிவிக்கிறார், கமல்ஹாசன்

* தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

* திமுக கூட்டணியில் இரட்டை இலக்கம் பெற்ற காங்கிரஸ்

* தமிழகத்தில் 9, புதுச்சேரியில் 1 தொகுதி ஒதுக்கீடு


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.