(04.04.2022) ஆயுத எழுத்து : வலுக்கும் தி.மு.க - ஆளுநர் மோதல் : அடுத்து என்ன ? | AyuthaEzhuthu
பதிவு : ஏப்ரல் 04, 2022, 10:22 PM
காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கில், 3 இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
(04.04.2022) ஆயுத எழுத்து : வலுக்கும் தி.மு.க - ஆளுநர் மோதல் : அடுத்து என்ன ? | AyuthaEzhuthu

காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கில், 3 இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 1980 களில் வெளியான 20 படங்களின் இசையை பயன்படுத்த ஏற்கனவே இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர்களுக்கு படத்தின் உரிமை மட்டுமே உள்ளதாகவும், இசை பணிக்கு உரிமையாளர்கள் இல்லை எனவும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் அது தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும், தனி நீதிபதியின் உத்தரவு அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது எனவும் கூறப்பட்டது. வாதங்கள், விளக்கத்தை கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரங்களில் இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

79 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

74 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற நிகழ்ச்சிகள்

(14/05/2022) ஆயுத எழுத்து : மொழிக்கொள்கை : ஆளுநர் Vs அமைச்சர்

(14/05/2022) ஆயுத எழுத்து : மொழிக்கொள்கை : ஆளுநர் Vs அமைச்சர்

28 views

(13/05/2022) ஆயுத எழுத்து : மீண்டும் மோடியே பிரதமரா? மாற்றம் வருமா?

(13/05/2022) ஆயுத எழுத்து : மீண்டும் மோடியே பிரதமரா? மாற்றம் வருமா?

30 views

(12/05/2022) ஆயுத எழுத்து : மனைவியுடனான கட்டாய உறவு குற்றமாகுமா ?

சிறப்பு விருந்தினர்கள் : ஓவியா, செயற்பாட்டாளர் // ஆதிலட்சுமி, வழக்கறிஞர் // கஸ்தூரி, திரைப்பட நடிகை // சுமதி, வழக்கறிஞர்

35 views

(11.05.2022) ஆயுத எழுத்து | பழிவாங்க பயன்படுத்தப்படுகிறதா தேச துரோக சட்டம் ?

(11.05.2022) ஆயுத எழுத்து | பழிவாங்க பயன்படுத்தப்படுகிறதா தேச துரோக சட்டம் ?

42 views

(10.05.2022) ஆயுத எழுத்து | இலங்கை உள்நாட்டு கலவரம்: அடுத்து என்ன ? | Ayutha Ezhuthu

(10.05.2022) ஆயுத எழுத்து | இலங்கை உள்நாட்டு கலவரம்: அடுத்து என்ன ? | Ayutha Ezhuthu

47 views

(09.05.2022) ஆயுத எழுத்து - புதுவையில் புகுத்தப்படுகிறதா இந்தி ? | Ayutha Ezhuthu

(09.05.2022) ஆயுத எழுத்து - புதுவையில் புகுத்தப்படுகிறதா இந்தி ? | Ayutha Ezhuthu

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.