(11/02/2022 ) ஆயுத எழுத்து : சவால் பிரசாரமும்...சூடேறும் தேர்தல் களமும்...

சிறப்பு விருந்தினர்கள் : சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர் // மனுஷ்யபுத்ரன், திமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // பா.கி, பத்திரிகையாளர்
(11/02/2022 ) ஆயுத எழுத்து : சவால் பிரசாரமும்...சூடேறும் தேர்தல் களமும்...
x
அனல் பறக்கும் உள்ளாட்சி பிரசாரம்

நீட் விவகாரத்தை கையில் எடுத்த கழகங்கள்

விவாதம் நடத்த சவால் விடும் தி.மு.க., அ.தி.மு.க

சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பும் எடப்பாடி

கொடநாட்டை சுட்டிக் காட்டி பதில் சொன்ன முதல்வர் 

பிரசார நேரத்தை நீட்டித்த தேர்தல் ஆணையம் 

சவால் பிரசாரமும்...சூடேறும் தேர்தல் களமும்...


Next Story

மேலும் செய்திகள்