(30/09/2021) ஆயுத எழுத்து : தலைமை இல்லாததால் தள்ளாடுகிறதா காங்கிரஸ் ?

சிறப்பு விருந்தினர்கள் : அருணன், சி.பி.எம் // பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர்// ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // இதயதுல்லா, காங்கிரஸ்
(30/09/2021) ஆயுத எழுத்து : தலைமை இல்லாததால் தள்ளாடுகிறதா காங்கிரஸ் ?
x
உச்சத்தில் காங்கிரஸ் உட்கட்சி பூசல்

பஞ்சாப்பில் அரங்கேறும் பரபரப்பு காட்சிகள்

அமித்ஷாவை சந்தித்த அமரீந்தர் சிங்

தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்து

ராஜஸ்தானையும் பழிவாங்குமா கோஷ்டி சண்டை ?

"யார் தலைவர் ? கட்சியில் முடிவு எடுப்பது யார் ?"

அதிருப்தியை வெளிப்படுத்திய கபில் சிபல்

தலைமை இல்லாததால் தள்ளாடுகிறதா காங்கிரஸ் ?

Next Story

மேலும் செய்திகள்