(21/09/2021) ஆயுத எழுத்து : நீட் விலக்கு - வெற்றி பெறுமா திமுக வியூகம் ?

சிறப்பு விருந்தினர்கள் : கான்ஸ்டான்டைன், திமுக // வன்னி அரசு, வி.சி.க // பொன்ராஜ், அறிவியலாளர் // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர்
(21/09/2021) ஆயுத எழுத்து : நீட் விலக்கு - வெற்றி பெறுமா திமுக வியூகம் ?
x
"நீட் விலக்கு பெறும் வரை தொடர் போரட்டம்"'

கைகோர்த்து அறிவித்த திமுக கூட்டணி கட்சிகள்

"நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்"

"விலக்கு பெறும் வழியும் தெரியும்"

நம்பிக்கை தெரிவித்த திமுக

"நீட் விவகாரத்தில் தமிழகத்தை பின்பற்றுங்கள்"

அனைத்து மாநிலங்களுக்கும் மம்தா கோரிக்கை

நீட் விலக்கு : வெற்றி பெறுமா திமுக வியூகம் ?Next Story

மேலும் செய்திகள்