(26/08/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் யாருக்கு சாதகம் ?

சிறப்பு விருந்தினர்கள் : முரளி அப்பாஸ், ம.நீ.ம //அந்தரிதாஸ், மதிமுக //மனுஷ்யபுத்ரன், திமுக // கணேஷ்குமார், பா.ம.க
(26/08/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் யாருக்கு சாதகம் ?
x
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்

மாவட்ட அளவில் ஆலோசனை நடத்தும் கழகங்கள்

"உள்ளாட்சிக்கு தனியாக தேர்தல் அறிக்கை"'

நிர்வாகிகளுடன் ஆலோசித்த கமல்

எந்த கூட்டணியில் இடம் பிடிக்கும் தே.மு.தி.க ?

வாக்குறுதி நிறைவேற்றம் தி.மு.க.வுக்கு பலமா ?

உள்ளாட்சியில் எதிரொலிக்குமா ஊழல் புகார் ?

உள்ளாட்சி தேர்தல் யாருக்கு சாதகம் ?

Next Story

மேலும் செய்திகள்