(04/08/2021) ஆயுத எழுத்து : வருகிறதா முழு ஊரடங்கு ? தாங்குமா தமிழகம் ?

சிறப்பு விருந்தினர்கள் : தேரணி ராஜன், சென்னை ஜி.எச் டீன் // மாரிமுத்து, ராயபுரம் வணிகர் // விஜய் ஆனந்த், தரவு ஆய்வாளர் // சரவணன், திமுக
(04/08/2021) ஆயுத எழுத்து : வருகிறதா முழு ஊரடங்கு ? தாங்குமா தமிழகம் ?
x
மீண்டும் மெல்ல உயரும் கொரோனா

செப்டம்பரில் உச்சம் தொடும் என கணிப்பு

ஊரடங்கின் முதற்படியா தரிசனத்திற்கு தடை ?

முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட வணிக பகுதிகள்

எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்

ஊரெல்லாம் எழுந்துள்ள ஊரடங்கு பேச்சு 

வருகிறதா முழு ஊரடங்கு ? தாங்குமா தமிழகம் ?

Next Story

மேலும் செய்திகள்