(23/12/2020) ஆயுத எழுத்து - திமுகவின் அதிரடி குற்றச்சாட்டுகள் : ஆதாரமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், திமுக // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // புகழேந்தி, அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர்
(23/12/2020) ஆயுத எழுத்து - திமுகவின் அதிரடி குற்றச்சாட்டுகள் : ஆதாரமா ? அரசியலா ?
x
“தமிழக  அரசு மீது  திமுகவின் குற்றச்சாட்டு பட்டியல்“

கிராமசபை பிரசாரங்களை தொடங்கிய ஸ்டாலின்

“அரசின் அனைத்து துறைகளிலும் புரட்சி“

திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் பெருமிதம்

ராமதாசுடன் அமைச்சர்கள்  திடீர் சந்திப்பு

Next Story

மேலும் செய்திகள்