(08/12/2020) வாக்குச்சாவடிகளில் எதிரொலிக்குமா விவசாயிகள் போராட்டம் ?
சிறப்பு விருந்தினர்களாக : குமரவேல், ம.நீ.ம // மருது அழகுராஜ், அதிமுக // தமிழன் பிரசன்னா, திமுக // பாலு, பா.ம.க
வாக்குச்சாவடிகளில் எதிரொலிக்குமா விவசாயிகள் போராட்டம் ?
விவசாயிகளுக்கு ஆதரவாக வெடித்த பாரத் பந்த்
மாநிலத்தில் கையில் எடுத்த திமுக கூட்டணி
தமிழகத்தில் எதிர்ப்பு இல்லை என கூறும் அதிமுக, பாஜக
"புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தலாம்"
8 வழிச்சாலையில் உச்சநீதிமன்றம் அதிரடி
Next Story