(30.11.2020) ஆயுத எழுத்து: அரசியல் அறிவிப்பில் கஜினியா ரஜினி ?

சிறப்பு விருந்தினர்களாக : அருணன்,சிபிஎம் \\ சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் \\ லட்சுமணன்-பத்திரிகையாளர் \\ பரத், பத்திரிகையாளர்
(30.11.2020) ஆயுத எழுத்து: அரசியல் அறிவிப்பில் கஜினியா ரஜினி ?
x
* நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த ரஜினி

* “15% ஓட்டு வாங்கி தோல்வியுற விருப்பமில்லை“

* “கட்சி தொடங்கினால் வெற்றிபெற வேண்டும்“

* விரைவில் முடிவு எனவும் அறிவித்த ரஜினி

*உடல்நிலை குறித்தும் உருக்கமான பேச்சு

* நிர்வாகிகள் மீதும் அதிருப்தி தெரிவித்த ரஜினி  

Next Story

மேலும் செய்திகள்