(22/11/2020) ஆயுத எழுத்து - பாஜகவோடு அதிமுக : பலமா...? பலவீனமா...?
புகழேந்தி, அதிமுக || மனுஷ்யபுத்ரன், திமுக || கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || அய்யநாதன், பத்திரிகையாளர்
இரவு முழுவதும் வகுக்கப்பட்ட வியூகங்கள்
அமித்ஷாவை விடுதியில் சந்தித்த ஓபிஎஸ் இபிஎஸ்
மாவட்டம் தோறும் சீட்டு கேட்கும் பாஜக
ரஜினி சந்திப்புக்கு ஆசைப்பட்டாரா உள்துறை அமைச்சர் ?
ஆலோசனையில் பங்கேற்காத பாமக, தேமுதிக
அதிமுக அடகு வைக்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்
Next Story