(21/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரசு பயணமா ? அரசியல் பயணமா ?
சிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பா.ஜ.க || ஜவகர் அலி, அதிமுக || சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
அமித்ஷாவுக்கு அதிமுக, பாஜக உற்சாக வரவேற்பு
சாலையில் நடந்து தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி
67 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்
தமிழக வருகையில் பெருமைப்பட்ட உள்துறை அமைச்சர்
தனியார் ஓட்டலில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் உடன் சந்திப்பு
Next Story