(04/11/2020) ஆயுத எழுத்து - வெள்ளைமாளிகையின் சிவப்பு கம்பளம் யாருக்கு ?
சிறப்பு விருந்தினர்களாக : ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் / கஸ்தூரி-நடிகை / ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் / லஷ்மி ராமசந்திரன், காங்கிரஸ்
இழுபறியில் அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெற்றி நமதே என சொல்லும் பைடன் நீதிமன்றத்தை நாடப்போவதாகச் சொன்ன ட்ரம்ப் யாருடைய வெற்றி இந்தியாவுக்கு பலம் ?
Next Story