(20/01/2020) ஆயுத எழுத்து - ஹைட்ரோ கார்பன் திட்ட புதிய நடைமுறை : யாருக்கு சாதகம்...?

சிறப்பு விருந்தினர்களாக : செல்வராஜ் , சிபிஐ எம்.பி // வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள் // ஜவகர் அலி, அ.தி.மு.க // நாராயணன், பா.ஜ.க
(20/01/2020) ஆயுத எழுத்து - ஹைட்ரோ கார்பன் திட்ட புதிய நடைமுறை : யாருக்கு சாதகம்...?
x
* ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் புதிய நடைமுறை

* 'சுற்றுச்சூழல் அனுமதி-கருத்துகேட்பு தேவையில்லை'

* கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தும் ஸ்டாலின் 

* தமிழக அரசு ஒப்புதல் அளிக்காது - ஜெயக்குமார்

Next Story

மேலும் செய்திகள்