(31.12.2018) ஆயுத எழுத்து : ஜெ. மரணம்: அமைச்சரின் அதிரடி யாருக்கு நெருக்கடி...?
(31.12.2018) ஆயுத எழுத்து : ஜெ. மரணம்: அமைச்சரின் அதிரடி யாருக்கு நெருக்கடி...?...சிறப்பு விருந்தினராக - கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி // செந்தமிழன், அமமுக // ரவீந்திரநாத், மருத்துவர் // குறளார் கோபிநாத் , அதிமுக
(31.12.2018) ஆயுத எழுத்து : ஜெ. மரணம்: அமைச்சரின் அதிரடி யாருக்கு நெருக்கடி...?
* ஜெ.மரணம் - அமைச்சரின் அதிரடி யாருக்கு நெருக்கடி?
* திசைதிருப்பும் முயற்சி என்கிறது சசிகலா தரப்பு
* ஆணையத்தில் ஆஜராவாரா ஓ.பன்னீர்செல்வம்?
* சுகாதாரச் செயலாளர் மீதும் எழுப்பப்படும் சந்தேகம்
* அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் கோரிக்கை
* ஜெ. மரணத்திற்கு சிறப்பு விசாரணை தேவை
Next Story