தீபாவளி கட்டுப்பாடுகள் : சரவெடியா? புஸ்வானமா? - ஆயுத எழுத்து 24.10.2018
பதிவு : அக்டோபர் 24, 2018, 09:47 PM
ஆயுத எழுத்து - 24.10.2018 தீபாவளி கட்டுப்பாடுகள் : சரவெடியா? புஸ்வானமா? சிறப்பு விருந்தினர்கள் வெங்கடேஷ் பட்டாசு உற்பத்தியாளர்,விஜயராகவன்,சாமானியர்,ஜெகதீஷ் சமூக ஆர்வலர்,வெற்றிச்செல்வன் பூவுலகின் நண்பர்கள்..
ஆயுத எழுத்து -  24.10.2018 
தீபாவளி கட்டுப்பாடுகள் : சரவெடியா? புஸ்வானமா? சிறப்பு விருந்தினர்கள் வெங்கடேஷ் பட்டாசு உற்பத்தியாளர்,விஜயராகவன்,சாமானியர், ஜெகதீஷ் சமூக ஆர்வலர்,வெற்றிச்செல்வன் பூவுலகின் நண்பர்கள் நேரடி விவாத நிகழ்ச்சி... 

* அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்த உச்சநீதிமன்றம்
* 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
* தொழிலே நசுங்கும் என உற்பத்தியாளர்கள் கதறல்
* ஒட்டுமொத்த தடை கேட்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.