யாருக்கு டி20 வேர்ல்ட் கப்? - கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த இறுதிப்போட்டி இன்று
யாருக்கு டி20 வேர்ல்ட் கப்? - கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த இறுதிப்போட்டி இன்று
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியில் விளையாடும் இவ்விரு அணிகளும் இதுவரை மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை. முதல் முறை கோப்பையை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இறுதிப்போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story