நேருக்கு நேர் மோதிய விமானங்கள் - உள்ளே இருந்த 3 பேருக்கு நேர்ந்த சோகம்

x

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், இரண்டு தீயணைப்பு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். தீயை அணைக்கும் பணியில் பெரிய விமானம் ஒன்றும், சிறிய விமானம் ஒன்றும் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. சிறிய விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 3 பேரும் பலியாகினர். பெரிய விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்