அடுத்த ஆண்டு பாரிஸில் ஒலிம்பிக் தொடக்கம்..ஒலிம்பிக் ஜோதியை காட்சிப்படுத்திய உசைன் போல்ட் | France

x

ஒலிம்பிக் ஜோதியை பாரிஸ் நகரில் தடகள ஜாம்பவான் உசைன் போல்ட் காட்சிப்படுத்தினார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் தொடங்க உள்ளது. இதற்கான ஒரு வருட கவுன்ட்டவுனை தொடங்கும் வகையில், பாரிஸின் புகழ்பெற்ற செய்ன் நதியில் ஒலிம்பிக் ஜோதியை, உசைன் போல்ட் காட்சிப்படுத்தினார். செய்ன் நதிக்கரையோரம் ஏராளமானோர் திரண்டு நின்று ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்