லெபனானில் இஸ்ரேலின் கொலைவெறி ஆட்டம்.. கொன்று குவிக்கப்பட்ட 2,418 பேர்

x

லெபனானில் இஸ்ரேலின் கொலைவெறி ஆட்டம்.. கொன்று குவிக்கப்பட்ட 2,418 பேர்

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக லெபனான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் நிலையில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாக்குதல்களில் காயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் இஸ்ரேல் 10 ஆயிரத்து 333 முறை தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்