காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா எல்லையில் தரைவழித்தாக்குதலை நடத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளது, உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..