காசா போர்... இஸ்ரேல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. "இனி யாரும் தப்ப முடியாது.."

x

காசாவில் தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதா என்பதைத் தெரிவிக்க இஸ்ரேலின் தலைமை இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி மறுத்துள்ளார்... கடந்த வெள்ளி இரவு காசா மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் துவங்கப்பட்ட போது, தொலைத் தொடர்பு சேவைகளை இஸ்ரேல் துண்டித்ததா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்... அதற்கு பதிலளித்த டேனியல் ஹகாரி, தங்கள் படைகளைப் பாதுகாக்க தாங்கள் செய்ய வேண்டியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செய்வோம் என்றும், அதைப் பற்றி வேறெதுவும் தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்