மேகமா? கருந்துளையா?-வைரல் வீடியோ-அதிர்ச்சியில் மக்கள்

x

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் (Xinjiang Uygur) தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள டச்செங் (Tacheng) நகரத்தை இடியுடன் கூடிய மேகம் சூழ்ந்த அரிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... பார்ப்பதற்கு கருந்துளை போல் காட்சியளித்த இந்த மேகக்கூட்டத்தைக் கண்டு மக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்