"சொன்னதை செய்ய முடியவில்லை" - 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் ராஜினாமா

x

"சொன்னதை செய்ய முடியவில்லை" - 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் ராஜினாமா

பிரிட்டனில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட சூழலில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக, லிஸ் டிரஸ் அறிவித்துள்ளார்.

பிரதமராக பொறுப்பேற்று 45 நாட்களில் பதவி விலகியுள்ள லிஸ் டிரஸ், தான் தேர்வு செய்யப்பட்டதற்கான இலக்கை அடைய முடியாததால், ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்