உக்ரைனுக்காக கொள்கையை மாற்றிய ஜெர்மனி
முதல்முறையாக உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்பவிருப்பதாக ஜெர்மனி தெரிவித்திருக்கிறது.
உக்ரைனுக்காக கொள்கையை மாற்றிய ஜெர்மனி
முதல்முறையாக உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்பவிருப்பதாக ஜெர்மனி தெரிவித்திருக்கிறது. சர்வதேச பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெர்மன் அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மோதல் நடைபெறும் இடங்களுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக இருந்துவந்த ஜெர்மனி, இப்போது முதல் முறையாக கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story