ஸ்டட்கர்ட் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இளம் வீராங்கனை இஹா சாம்பியன்!

ஜெர்மனியில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
ஸ்டட்கர்ட் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இளம் வீராங்கனை இஹா சாம்பியன்!
x
ஸ்டட்கர்ட் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இளம் வீராங்கனை இஹா சாம்பியன்!

ஜெர்மனியில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பெலாரஸைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை சபலென்காவுடன், போலந்து இளம் வீராங்கனை இஹா மோதினார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இஹா 6க்கு 2, 6க்கு 2 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்