50 நாட்களை கடந்தும் ஓயாத போர் - மீண்டும் தொடரும் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்

உக்ரைனின் கார்கீவ் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
x
50 நாட்களை கடந்தும் ஓயாத போர் - மீண்டும் தொடரும் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்

உக்ரைனின் கார்கீவ் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் 50 நாட்களை கடந்து நடைபெற்று வரும் சூழலில் கார்கீவ் நகர் அருகே உள்ள கொரோட்டிச் என்னும் பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்