பாலஸ்தீனர்களை தாக்கிய இஸ்ரேல்... போராட்டத்தில் குதித்த ஜோர்டான் மக்கள்

ஜோர்டான் நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
பாலஸ்தீனர்களை தாக்கிய இஸ்ரேல்... போராட்டத்தில் குதித்த ஜோர்டான் மக்கள்

ஜோர்டான் நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேலின் கிழக்கு ஜெர்மனில் உள்ள அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீனர்கள் பலர் படுகாயமடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஜோர்டானின் அம்மான் நகரில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்