“வாழ்க்கையே வெறுத்து போகுது; நாட்டை விட்டு போக சொல்லுங்க“... கதறும் இலங்கை மக்கள்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
x
“வாழ்க்கையே வெறுத்து போகுது; நாட்டை விட்டு போக சொல்லுங்க“... கதறும் இலங்கை மக்கள்

இலங்கையில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எரிபொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது. மேலும், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே, விரைவில் இலங்கையில் மாற்றம் வர வேண்டும் என்றும், இல்லையேல் அன்றாட வாழ்க்கையை நடத்த மக்கள் சிரமபடுவார்கள் என்றும் அங்கு வாழும் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்