மரியுபோல் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்..! குடிநீர் கூட இன்றி தவிக்கும் மக்கள்

ரஷ்ய படைகள் தாக்குதலால் பாதிப்பிற்குள்ளான உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் குடிநீர் கூட இன்றி தவித்து வருகின்றனர்.
x
மரியுபோல் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்..! குடிநீர் கூட இன்றி தவிக்கும் மக்கள்

ரஷ்ய படைகள் தாக்குதலால் பாதிப்பிற்குள்ளான உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் குடிநீர் கூட இன்றி தவித்து வருகின்றனர். மரியுபோலின் பிரிமோர்ஸ்கி மாவட்டம் கடுமையான சேதத்தினை சந்தித்துள்ளது. ரஷ்யா மரியுபோலை கிட்டத்தட்ட முழுமையாகக் கைப்பற்றியதாக தெரிவித்திருந்த நிலையில், அதை உக்ரைன் மறுத்திருந்தது. இதையடுத்து நகரை முழுமையாக கைப்பற்ற தீவிர நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட எவ்வித வசதிகளுமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்