முட்டையை தூக்கி எறியும் போட்டி.. சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..!

மேற்கு ஜெர்மனியில் ஈஸ்டர் முட்டையை வீசி எறிந்து நூதன முறையில் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது.
x
மேற்கு ஜெர்மனியில் ஈஸ்டர் முட்டையை வீசி எறிந்து நூதன முறையில் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது. ஹோர்ஹாசென் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், வண்ணம் பூசப்பட்ட அவித்த முட்டையை நீண்ட தொலைவுக்கு வீச வேண்டும் என்றும், முட்டை உடையாமல் இருந்தால் அவர் வெற்றி பெற்றவர் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த‌து.Next Story

மேலும் செய்திகள்