யாருக்கு கைகொடுத்தார் பைடன் ? அமெரிக்க அதிபருக்கு இப்படி ஒரு சோதனையா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சமீபத்திய செயல், அவரை சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.
x
யாருக்கு கைகொடுத்தார் பைடன் ? அமெரிக்க அதிபருக்கு இப்படி ஒரு சோதனையா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சமீபத்திய செயல், அவரை சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.

இப்படி அருகில் ஆளே இல்லாத போது, யாருக்கு கை கொடுக்க முயன்றார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்பது தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது....

ஏற்கனவே பத்திரிகையாளர்களை சந்திக்க தயக்கம் காட்டி வருவதாக பைடன் மீது பலரும் குற்றச்சாட்டி வந்த நிலையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் தான் இப்படி ஒரு  சம்பவம் அரங்கேறியிருக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்