ஈஸ்டர் தினத்தன்று மோசமான பேருந்து விபத்து : 35 பேர் பரிதாப பலி!

ஜிம்பாப்வேவில் நடந்த மோசமான பேருந்து விபத்தில் ஈஸ்டர் திருவிழாவிற்காக புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
x
ஈஸ்டர் தினத்தன்று மோசமான பேருந்து விபத்து : 35 பேர் பரிதாப பலி!

ஜிம்பாப்வேவில் நடந்த மோசமான பேருந்து விபத்தில் ஈஸ்டர் திருவிழாவிற்காக புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 71 பேர் காயம் அடைந்தனர். கிழக்கு ஜிம்பப்வேயில் மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்து நிலைதடுமாறி விபத்திற்குள்ளாகி பள்ளத்தில் கவிழ்ந்தது. 106 பேர் பயணித்ததால் பேருந்து விபத்திற்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்