போர் பூமியில் தனி ஒருவன்!
உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதியை வலியுறுத்தி கனடாவைச் சேர்ந்த கலைஞர் சுவரோவியம் வரைந்துள்ளார்.
போர் பூமியில் தனி ஒருவன்!
உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதியை வலியுறுத்தி கனடாவைச் சேர்ந்த கலைஞர் சுவரோவியம் வரைந்துள்ளார். டொரன்ட்டோ நகர்ப்பகுதியில் உள்ள கட்டடங்களில் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்களில், போரை நிறுத்தி அன்பை விதையுங்கள் போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
Next Story