ரஷ்யா ஏவுகணை தாக்குதல் : வெடித்து சிதறும் உக்ரைன் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

உக்ரைனின் கீவ் பகுதியை கைப்பற்றும் நோக்கில் அங்கு ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
x
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் : வெடித்து சிதறும் உக்ரைன் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

உக்ரைனின் கீவ் பகுதியை கைப்பற்றும் நோக்கில் அங்கு ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்