நேட்டோ குறித்து அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்!

"நேட்டோ யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
x
நேட்டோ குறித்து அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்...

"நேட்டோ யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நேட்டோவின் விரிவாக்கம் ஐரோப்பாவில் ஸ்திரத்தன்மையை மட்டுமே ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்