தமிழ் புத்தாண்டு - இலங்கை அதிபர் வாழ்த்து!

புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியை பாதுகாத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என, வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
x
தமிழ் புத்தாண்டு - இலங்கை அதிபர் வாழ்த்து!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியை பாதுகாத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என, வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், புதிதாக பிறக்கும் புத்தாண்டில் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாக கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும் என, பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்