"கொரோனா பெருவெடிப்பு மையமாக மாறும் நாடாளுமன்றம்?" - மேலும் 5 பேருக்கு தொற்று!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் அடுத்த கொரோனா பெருவெடிப்பு மையமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
x
"கொரோனா பெருவெடிப்பு மையமாக மாறும் நாடாளுமன்றம்?" - மேலும் 5 பேருக்கு தொற்று!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் அடுத்த கொரோனா பெருவெடிப்பு மையமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த ஆண்டு மட்டும் 78 உறுப்பினர்கள் உட்பட 135 பேர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்