அமெரிக்காவில் ராஜ்நாத் சிங்- காரணம் என்ன ?

அமெரிக்க சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய அந்நாட்டு விண்வெளி நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்
x
அமெரிக்க சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய அந்நாட்டு விண்வெளி நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்தியா - அமெரிக்கா இடையே விண்வெளி ஒத்துழைப்பு குறித்த 2+2 ஒப்பந்தம் கைழுத்தாக உள்ளது. இதற்காக அமெரிக்கா சென்ற ராஜ்நாத் சிங், வாஷிங்டனில் அமெரிக்காவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ரேதியோன் தலைமை அதிகாரிகளை சந்தித்தார். மேக் இன் இந்தியா மற்றும் மேக் இன் உலகம் திட்டம் குறித்து எடுத்துரைத்த அவர், இந்தியாவுடன் அமெரிக்கா இணைய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்