"ராஜபக்சே ஆட்சியின் முடிவு வெகு அருகில் உள்ளது" - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பேச்சு!

நாட்டிற்கு அழிவை கொண்டு வந்த ராஜபக்சே குடும்ப ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
x
"ராஜபக்சே ஆட்சியின் முடிவு வெகு அருகில் உள்ளது" - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பேச்சு

நாட்டிற்கு அழிவை கொண்டு வந்த ராஜபக்சே குடும்ப ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். இலங்கையில், அம்பாறை தெஹியத்தகண்டி நகரில், விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சஜித், சீர்கெட்ட ராஜபக்சே ஆட்சியின் முடிவு வெகு அருகில் உள்ளதாக தெரிவித்தார். நாட்டையும், நாட்டு மக்களையும் அழிவுக்கு கொண்டு சென்ற ஆட்சியை தூக்கி எறிவதற்காக, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டுள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்