நாடு முக்கியமா? விஜய் படம் முக்கியமா? - இலங்கை இளைஞர் எடுத்த முடிவு

நாடு முக்கியமா? விஜய் படம் முக்கியமா? - இலங்கை இளைஞர் எடுத்த முடிவு
x
இலங்கை தலைநகர் கொழும்புவில் கால் முகத்திடலில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அஜந்தன் என்ற இளைஞர் தீவிர விஜய் ரசிகர் என்றும், அவரது புதிய படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்ததாகவும், ஆனால் தளபதி படத்திற்கு டிக்கெட் எடுப்பது முக்கியமா; நாட்டிற்காக போராட வேண்டியது முக்கியமா என்று வரும் போது, நாட்டிற்காக போராட வேண்டியது முக்கியம் என்பதால் போராட்டத்திற்கு வந்துவிட்டேன் என்ற ருசிகர தகவலை செய்தியாளர் சங்கரனிடம் பகிர்ந்து கொண்டார்..

Next Story

மேலும் செய்திகள்