இலங்கை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிர்கட்சியினர்தான் காரணம் என இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
x
இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிர்கட்சியினர்தான் காரணம் என இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை எனவும் அவற்றை மக்கள் பின்நின்று எதிர்கட்சிகள்தான் தூண்டிவிடுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தான், தனது பதவிக்காலம் முடியும் வரை அதிபராக தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்