"நிலமே எங்கள் உரிமை..." பிரேசில் தலைநகரில் போராடும் பழங்குடியினர்!

பிரேசிலில் பழங்குடியின மக்கள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் நிலம் மற்றும் கலாச்சார உரிமைகளுக்காக போராட்டம் நடத்த தலைநகரில் முகாமிட்டுள்ளனர்.
x
பிரேசிலில் பழங்குடியின மக்கள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் நிலம் மற்றும் கலாச்சார உரிமைகளுக்காக போராட்டம் நடத்த தலைநகரில் முகாமிட்டுள்ளனர். அத்துடன் தங்கள் வனப்பகுதிகளில் சுரங்கம் மற்றும் எண்ணெய் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்கள், மேலும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த 10 நாள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்