ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்! - உருவாகிறது புதிய சமூக ஊடகம் ?

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள எலோன் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்.
x
உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள எலோன் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். அமெரிக்க பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அவர் அளித்த தகவலின் படி, தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு புதிய சமூக ஊடக தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக எலோன் மஸ்க் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்