"ரஷ்யர்கள் மிகவும் மோசமான அரக்கர்கள் " - உக்ரைன் அதிபர்

உக்ரைனின் தெற்கு மற்றும் டான்பாஸ் பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
x
உக்ரைனின் தெற்கு மற்றும் டான்பாஸ் பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அத்துடன், தேச துரோகம் செய்த 2 மூத்த அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ரஷ்யர்கள் மிகவும் மோசமான அரக்கர்கள் என்று விமர்சனம் செய்தார். மேலும் உக்ரைனின் பல பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளதாகவும், தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்