BREAKING || பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

இன்று கூடவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென ஞாயிற்று கிழமை வரை ஒத்திவைப்பு.
x
இன்று கூடவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென ஞாயிற்று கிழமை வரை ஒத்திவைப்பு. பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன எதிர்க்கட்சிகள்.நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்