சுற்றிவளைத்த போலீசார் - கொத்தாக சிக்கிய போதைப் பொருள் கும்பல்
பொலிவியாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பொலிவியாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்நாட்டு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பெண்கள் உள்பட 38 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்தது தொடர்பான காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிவிய அரசு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்திருப்பதாக கூறி உள்ளது.
Next Story