உக்ரைன் ராணுவ இலக்கை நோக்கி ஏவுகணை தாக்குதல் - ரஷ்யா வெளியிட்ட காட்சிகள்

உக்ரைன் ராணுவ இலக்கை நோக்கி, கடலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் வீடியோ காட்சியை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
x
உக்ரைன் ராணுவ இலக்கை நோக்கி, கடலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் வீடியோ காட்சியை ரஷ்யா வெளியிட்டுள்ளது. கப்பலில் இருந்து ஏவப்பட்ட Kalibr எனப்படும் இந்த ஏவுகணை, உக்ரைனின் சைட்டோமிரில் உள்ள ராணுவ இலக்கை அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்