பெருவில் பெய்த பேய் மழை! கரை புரண்டோடும் வெள்ளம்... சிக்கிக் கொண்ட மக்கள்

பெரு நாட்டில் பெய்த பேய் மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கஜாமர்கா மாகாணத்தில் உள்ள வடக்கு நகரமான லாஜாஸில், கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
x
பெரு நாட்டில் பெய்த பேய் மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கஜாமர்கா மாகாணத்தில் உள்ள வடக்கு நகரமான லாஜாஸில், கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்தும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், கரை புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் மிகவும் ஆபத்தான சூழலில் மீட்கப்படும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...

Next Story

மேலும் செய்திகள்